செயல்முறை காணொளி

general Instructions

பின்பற்றவேண்டிய வழிமுறைகள்:-
* பயிலரங்கத்தின் துவக்க நாளன்று வகுப்பிற்கான இணைப்பும்(link) அதன் கடவுச் சொல்லும் ( Password )
தங்களது மின்னஞ்சல்/ அலைபேசி வழியாக அனுப்பிவைக்கப்படும்.
* ஏழு நாட்களுக்கும் வெவ்வேறு கடவுச்சொல் வழங்கப்படும்.
* கடவுச்சொல் வழியாக மட்டுமே அந்தந்த நாளுக்குரிய வகுப்பில் பங்கேற்க இயலும்.
* காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை மட்டுமே அந்தந்த நாட்களுக்குரிய வகுப்பை
www.tamldepartmentku.in என்ற இணைப்பில் காண இயலும். * பயிலரங்கப் பதிவிற்குப் பயன்படுத்திய மின்னஞ்சலையே ஒவ்வொரு முறையும் பயன்படுத்த வேண்டும்.
* முதல் நாள் தேர்வினை எழுதியவர்களுக்கு மட்டுமே அடுத்த நாளுக்குரிய கடவுச்சொல் வழங்கப்படும்.
* ஏழு நாட்களும் தேர்வினை நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே மின்சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.
* இறுதி நாளில் அனுப்பப்படும் பின்னூட்டப் படிவத்தில் தங்களது பெயர், நிறுவன முகவரி இவற்றை ஆங்கிலத்தில்
பதிவு செய்ய வேண்டும். அதனடிப்படையிலேயே மின்சான்றிதழ் வழங்கப்படும்.
* தங்களது கருத்துக்கள் மற்றும் ஐயங்களை tamilwebworkshop@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

tech support

Jecinth jeyabalan

lecturer

Jayaraj Annapackiyam CSI Polytechnic College, Nazareth,Tuticorin